English Sentences | Tamil Meaning |
---|---|
At what? | எதில்? / எதனில்? |
Can I ask something personal? | நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா? |
can you do this work alone? | உங்களால் இந்த வேலையை தனியாகச் செய்ய முடியுமா? |
Could I have your address, please? | தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா? |
Could you do this work alone? | உன்னால் இந்த வேலையை தனியாக செய்ய முடிந்ததா? |
Do not isolate me | என்னைத் தனியாக விடாதீர்கள் |
Every man has his faults | எல்லா மனிதனிலும் தவறுகள் உண்டு |
Find his address | அவருடைய முகவரியை தேடு |
For God\'s sake, leave me alone | கடவுளுக்காக என்னை தனியாக விட்டு விடு |
He has a flair for writting | அவர் எழுதுவதில் ஒரு தனித்தன்மை கொண்டவர் / திறமைசாலி |
He has the knack of doing business | அவருக்கு தொழில் செய்வதற்கு தனித்திறமை உண்டு |
He is an existentialist | அவன் ஒரு தனி மனிதன் |
He lives separetely from his parents | அவன் பெற்றோரை விட்டு தனியாக இருக்கிறான் |
How to trace a mobile number location and the address | ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி? |
I am on the lookout for a chance to meet him in person | நான் அவனை தனியாக பார்த்து பேசுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் |
I can bake it | நான் அதை பதனிட முடியும் |
I don’t like from it | அதனிடமிருந்து நான் எதையும் விரும்பவில்லை |
I don’t find any fault in it | அதனில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை |
I give hime special tuition for English | நான் அவனுக்கு ஆங்கிலத்தில் தனிபோதனை செலுத்தி படிக்க வைக்கிறேன் |
I have given a seperate tablet to stop vomitting | வாந்தி எடுப்பதை நிறுத்த தனியாக ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறேன் |
I live in the solitude | நான் தனிமையாக வசிக்கிறேன் |
I never expect with it | அதனிடத்திலிருந்து நான் ஒருபோதும் எதிர்பார்பதில்லை |
I often think of you when I am alone | நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது |
Is it a private concern? | அது ஒரு தனியார் நிறுவனமா? |
It is a tannery factory | இது ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை |
It is privately owned | இது தனியாருக்குச் சொந்தமானது |
Kannan trudged on alone | கண்ணன் தனியாக நடக்க சிரமப்படுகிறான் |
Leave me alone | என்னைத் தனியே விட்டு விடு |
Look, somebody is trying to steal that man’s wallet | பார், யாரோ அந்த மனிதனின் பணப்பையை திருட முயற்சித்துக் கொண்டிருக்கிறார் |
Mailing adderss | அஞ்சலக முகவரி |
Make it a unique and helpful | அது ஒரு தனிப்பட்ட மற்றும் பயனுள்ளதாக செய் |
One man’s hobby may be another man’s work | ஒரு மனிதனின் பொழுதுபோக்கு மற்றொரு மனிதனின் வேலையாக இருக்கலாம் |
Personal letters | தனிப்பட்ட கடிதங்கள் |
Please give me your address | தயவு செய்து உங்களுடைய விலாசத்தை/ முகவரியை கொடுங்கள் |
Please leave me alone | தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள் |
Quench your thurst | உன் தாகத்தை தனி |
Taking Computer Print is the fashion today | தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே |
That is solely his mistake | அது முற்றிலும் அவனுடைய தனிப்பட்ட தவறு |
The road was dark and lonely | சாலை இருண்டும், தனிமையிலும் இருந்தது |
The skin of the ox is turned into leather | எருதின் தோல் பதனிட்ட தோலாக மாற்றப்படும் |
We are, of course. But it is a separate wing | நாங்கள் செய்வோம், நிச்சயமாக, ஆனால் அதற்காக தனியான பகுதி இருக்கிறது |
What are the charges for a single room? | தனி நபர் அறைக்கு என்ன வாடகை? |
Yes, we have a ground set apart for it | ஆம், இதற்காக தனிப்பட்ட இடம் இருக்கிறது |
You have not written the adress properly | நீங்கள் முகவரியை சரியாக எழுதவில்லையே |